Sunday, February 24, 2008

நீர் மேலாண்மை

விவசாயத்துல ரொம்ப முக்கியமானது "தண்ணி பாய்ச்சறது" அல்லது "வாய்க்கா கட்டுறது". ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும், கிணறு,ஆறு, வாய்க்கால் அல்லது ஏரி பாசனம் தான். பொதுவாக வாய்க்கால் வெட்டி தண்ணி பாய்ச்சுவாங்க... அப்புறம் சொட்டு நீர் பாசனம் வந்தது. அதுல இப்ப ரொம்ப முக்கியமானது "சொட்டு நீர் பாசனம்"...

மூலதனம் அதிகம் தேவை என்பதால், பலரும் இதனை பயன் படுத்துவதில்லை. இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்க...

தகவல் திரட்டலின் ஒரு பகுதியாக, திரு.Dr. R. C. Srivastava அவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்காக அனுப்பிய இ-மெயில்.

senthil nathan to ramesh_wtcer
show details Feb 18 (6 days ago) Reply

Hello Ramesh,

It seems that you have done some research on irrigation systems.
could you please share with me the current developments on it.

I will appreciate your reply...

Thanks and regards,
senthil

ramesh srivastava to me
show details Feb 19 (5 days ago) Reply

Dear Senthil,
My work on irrigation system spans 31 years, which include water reaource development through rain water management in hills, plateau and coastal areas besides gravity fed drip irrigation for hilly irrigation systems and canal water based drip systems. Please indicate which part u are interested.

Yours
RCS

Dr. R. C. Srivastava
Principal Scientist (SWE) & Program Leader
Rain Water Management Program
Water Technology Centre for Eastern Region, Bhubaneswar-751023, Orissa(INDIA)
Tel. 91+(0674) 2300010/2300016/2300481/2301815, Ext. 116
Mobile:xxxxxxxxxxxxx
Fax: xxxxxxxxxxxxxxxx
E-mail:ramesh_wtcer @ yahoo.com
Web Site:www.wtcer.stpbh.soft.net

senthil nathan to ramesh
show details Feb 21 (4 days ago) Reply


Hi RCS Sir,

I am so happy to see a response from you.
I have overwhelmed with happiness by your kind reply.
Currently, I am working as Project Manager for IT Security Audit Projects in USA.
I am from a village at Tamilnadu.

As part of my duty to our country, I am keen to make the agriculture as the profitable business with the help of scientific approach.

I would like to request you to view my project plan uploaded in www.youtube.com - http://youtube.com/watch?v=SccxJ-Q07lI and my website is http://vellamai.blogspot.com/ (in Tamil language)

As part of this activity, I am in the information gathering process. On that basis, I came to read about your article on irrigation system. It is great.

Could you please provide some time, so that I could call you to discuss further on this.

Thanks and regds,
Senthil – 1-698-695-4057

இதனை பற்றிய சில படங்கள்.











7 comments:

நாஞ்சிலான் said...

//மூலதனம் அதிகம் தேவை//
சொட்டு நீர் பாசனத்தில் இது தான் விவசாயிகளை மலைக்க வைக்கும் விசயம். அரசு மான்யம் எல்லாம் இருந்தும் கூட.

ஒரு மாற்று யோசனை.

மரங்கள் வளர்ப்போர் (தென்னை, மா போன்றவை) ஒரு பிளாஸ்டிக் பானையில் (மண் பானையும் உபயோகிக்கலாம்) ஒரு சிறு துளையிட்டு (ஊசி முனை அளவு) அந்த துளை இருக்கும் பாகம் மரத்தின் வேருக்கருகில் இருக்குமாறும் பானையின் வாய் தரை மட்டத்தில் இருக்குமாறும் புதைத்து வைத்து, ஒரிரு நாளைக்கொருதரம் பானையில் நீர் நிரப்பி வைத்தால், குறைந்த செலவில் சொட்டு நீர் பாசனம்.

சிறு மரங்கள் (எலுமிச்சை, கொய்யா போல) வளர்க்கும் விவசாயிகள் ஒரு மாற்று முறையை பரீட்சித்துப்பார்க்கலாம்.

பழைய சைக்கிள் டயர்களில் ஒரு அடிக்கு ஒரு சிறு துளை இட்டு மரத்தை சுற்றி வளைவாக வைத்து அதில் நீரூற்றி வைக்கலாம்.

பிற பையிர்களுக்கும் இது போல பல மாற்று வழிகள் வேளாண் பல்கலையில் கேட்டறியலாம்.

யாழ்.பாஸ்கரன் said...

நல்ல விளக்கமான பதிவு. சொட்டு நீர் பாசனத்ற்கு வேளாண் பல்கலையில் எளிய நல்ல திட்டங்கள் உள்ளன.

யாழ்.பாஸ்கரன் said...

நல்ல விளக்கமான பதிவு. சொட்டு நீர் பாசனத்ற்கு வேளாண் பல்கலையில் எளிய நல்ல திட்டங்கள் உள்ளன.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

மிக்க நன்றி -- நாஞ்சிலான் மற்றும் பாஸ்கரன்.
இன்னும் நிறைய தகவல்கள் சேகரிக்க வேண்டியுள்ளது...

வின்சென்ட். said...

படங்களுடன் கூடிய நல்ல பதிவு. என்னுடைய இந்த பதிவையும் பாருங்கள். மிகச் சிக்கனமான தொழில் நுட்பம்.


http://maravalam.blogspot.com/2007/09/blog-post_15.html

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

மிக்க நன்றி வின்சென்ட்....
வேலை பளு அதிகமானதால, அடுத்தடுத்து கவனம் செலுத்த முடியல....
உங்க பதிவுகளை படிச்சப்போ ரொம்ப மன நிறைவாக இருந்தது...

Ashok said...

சிறு விவசாயிகளுக்காக செலவு குறைந்த சொட்டு நீர்ப்பாசன சாதனங்கள்:
http://www.ide-india.org/ide/drip.shtml

தமிழ்நாடு ஈரோடு கிளை முகவரி, தொலைபேசி எண் இங்கே:
http://www.gewp-india.com/

நான் உபயோகித்தது இல்லை, படித்ததோடு சரி!