ஊஞ்சவேலம் பட்டி (அல்லது) அன்னஞ்சி என்ற கிராமத்திலிருந்து வந்த நான், எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ் அறிவியலுக்கு அன்னியமில்லை என்பதை உணர்த்தும் வகையில், என்னால் ஆன சிறு முயற்ச்சியே !!! பிழைகளை மன்னித்து, சுட்டி காட்டுங்கள்.
நான்காம் தமிழாம், அறிவியல் தமிழை உருவாக்குவோம்...
1 comment:
அருமையான முயற்ச்சி! தொடருங்கள்
Post a Comment